Published : 30 Oct 2025 06:51 AM
Last Updated : 30 Oct 2025 06:51 AM

பூ ஏற்றுமதி நிறுவனத்தில் வருமான வரி சோதனை

திண்டுக்கல்: ​திண்​டுக்​கல் மாவட்​டம் நிலக்​கோட்​டை​யில் கேரள மாநிலத்​தைச் சேர்ந்த முகமதுஅலி என்​பவர் பூ ஏற்​றுமதி நிறுவனம் நடத்தி வரு​கிறார். நிலக்​கோட்​டை​யில் இருந்து பூக்​களை வாங்​கி, சவுதி அரேபியா உள்​ளிட்ட பல்​வேறு நாடு​களுக்கு ஏற்றுமதி செய்து வரு​கிறார்.

இந்​நிலை​யில், முகமது அலிக்கு சொந்​த​மான ஏற்​றுமதி நிறு​வனங்​கள் மற்​றும் கிடங்​கு​களில் கேரளா​வில் இருந்து வந்த வரு​மான வரித்​துறை அதி​காரி​கள் நேற்று சோதனை மேற்​கொண்​டனர். இதே​போல, கேரள மாநிலம் கோழிக்​கோடு, மலப்​புரம் ஆகிய பகு​தி​களில் முகமது அலிக்​குச் சொந்​த​மான நிறு​வனங்​களி​லும் வரு​மான வரித் துறை​யினர் சோதனை நடத்​தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x