Published : 25 Oct 2025 06:43 AM
Last Updated : 25 Oct 2025 06:43 AM

பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்ய வரும் மத்தியக் குழு தமிழக விவசாயிகளுக்கு உதவும்: நயினார் நாகேந்திரன் உறுதி

மதுரை: பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் மதுரை விமான நிலை​யத்​தில் செய்​தி​யா ளர்​களிடம் நேற்று கூறியதாவது: நெல் கொள்​முதல் குறித்து எந்த விவ​சா​யி​யும் புகார் செய்​ய​வில்லை என்று துணை முதல்​வர் உதயநிதி கூறுகிறார்.

யார் மீது புகார் கொடுக்க முடி​யும்? மூட்​டைக்கு ரூ.40 கமிஷன் கேட்​கின்​றனர். தமிழகம் முழு​வதும் விவ​சா​யத்​துக்​காக ரூ.5 ஆயிரம் கோடி செலவு செய்​த​தாக சொல்​கிறார்​கள்.

எங்கே செய்​தனர் என்​பது​தான் கேள்​வி​யாக உள்​ளது. தமிழகத்​தில் பயிர் பாதிப்​பு​களை ஆய்வு செய்ய வரும் மத்​தி​யக் குழு, பாதிக்​கப்​பட்​டுள்ள விவ​சா​யிகளுக்கு உதவி செய்​யும். இவ்​வாறு அவர் கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x