Published : 06 Oct 2025 05:48 AM
Last Updated : 06 Oct 2025 05:48 AM

பழைய ஓய்வூதியம் வழங்காவிட்டால் திமுக கூட்டணி தோல்வியை சந்திக்க நேரிடும்: வருவாய்த் துறை அலுவலர் சங்கம் எச்சரிக்கை

ஜபருல்லா

புதுக்கோட்டை: தமிழகத்​தில் பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்​தா​விட்​டால், வரும் தேர்​தலில் திமுக கூட்டணி தோல்வியை சந்​திக்க நேரிடும் என்று தமிழ்​நாடு வரு​வாய்த் துறை அலு​வலர் சங்க மாநில இணை செய​லா​ளர் ஜபருல்லா கூறி​னார்.

பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை செயல்​படுத்த வேண்​டும் உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி புதுக்​கோட்டை மாவட்​டம் அறந்​தாங்கி வட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​தில் நடை​பெற்ற போராட்​டத்​தில் ஜபருல்லா பேசி​ய​தாவது: பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்​துதல் உள்​ளிட்ட அரசு ஊழியர்​களின் கோரிக்​கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்​டும். இல்​லா​விட்​டால் வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக கூட்​டணி தோல்​வியடை​யும் எதிர்க்​கட்சி கூட்​ட​ணி​தான் ஆட்​சி​யமைக்​கும். இவ்​வாறு அவர் பேசி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x