Published : 04 Sep 2025 06:00 AM
Last Updated : 04 Sep 2025 06:00 AM

சென்னையில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

சென்னை: சென்​னை​யில் இன்று நடை​பெறவுள்ள உங்​களு​டன் ஸ்டா​லின் முகாம் குறித்த விவரத்​தை, மாநக​ராட்சி வெளியிட்டுள்ளது.

இது தொடர்​பாக, வெளி​யிடப்​பட்ட செய்​திக்குறிப்​பு: திரு​வொற்​றியூர் மண்​டலம் வார்டு 1-ல் கத்​தி​வாக்​கம் நெடுஞ்​சாலை​யில் உள்ள கத்​தி​வாக்​கம் அரசு உயர்​நிலைப் பள்ளி விளை​யாட்டு மைதானம், மாதவரம் மண்​டலம், வார்டு 24-ல் புனித அந்​தோணி நகர் ஜிஎன்டி சாலை​யில் உள்ள தியா கல்​யாண மண்​டபம், தண்​டை​யார்​பேட்டை மண்​டலம், வார்டு 38-ல் தண்​டை​யார்​பேட்​டை, படேல் நகர் சென்னை உயர்​நிலைப்பள்​ளி, ராயபுரம் மண்​டலம், வார்டு 62-ல் சிந்​தா​திரிப்​பேட்​டை, அருணாச்​சலம் சாலை​யில் உள்ள மே தின விளை​யாட்டு மைதானம், திருவிக நகர் மண்​டலம், வார்டு 64-ல் ஸ்ரீநி​வாசன் நகரில் உள்ள பழைய பள்​ளிக் கட்​டிடம்.

அம்​பத்​தூர் மண்​டலம், வார்டு 85-ல் உள்ள டன்​லப் கிர​வுண்ட், அண்​ணாநகர் மண்​டலம், வார்டு 105-ல் அரும்​பாக்​கம், எம்​எம்​டிஏ காலனி​யில் உள்ள முகமது சதக் மெட்​ரிக் மேல்​நிலைப் பள்​ளி, தேனாம்​பேட்டை மண்​டலம் வார்டு 126-ல் மந்​தைவெளி, கேனல் பங்க் சாலை, அல்​போன்சா விளை​யாட்டு மைதானத்​தில் உள்ள உள் விளை​யாட்டு அரங்​கம், அடை​யாறு மண்​டலம், வார்டு 168-ல் கிண்​டி, லேபர் காலனி, அருள​யம்​மாபேட்டை பிர​தான சாலை​யில் உள்ள லயன்ஸ் கிளப் தொடக்​கப் பள்​ளி, பெருங்​குடி மண்​டலம், வார்டு 184-ல் அம்​பேத்​கர் நகர், பரணி தெரு, எம்​ஜிஆர் சாலை​யில் உள்ள நாகம்மை அடிகளார் பள்ளி.

சோழிங்​கநல்​லூர் மண்​டலம், வார்டு 197-ல் பனையூர், குடுமி​யாண்டி தோப்பு பள்ளி பிர​தான சாலை​யில் உள்ள சுனாமி கட்டிட பள்ளி வளாகம் ஆகிய 11 வார்​டு​களில் இன்று உங்​களு​டன் ஸ்டா​லின் முகாம் நடை​பெறவுள்​ளது.
இந்த மு​காம்​கள் காலை 9 மணிமுதல்​ ​மாலை 3 மணிவரை நடை​பெறும்​. இவ்​​வாறு அதில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x