Published : 19 Jul 2025 05:09 AM
Last Updated : 19 Jul 2025 05:09 AM

வைகோ மீது சாதிய முலாம் பூசுவதா: இளைஞரணி கண்டனம்

சென்னை: சென்​னை​யில் மதி​முக இளைஞரணி நிர்​வாகி​கள் கூட்​டம் அணிச் செய​லா​ளர் ப.த.ஆசைத்​தம்பி தலை​மை​யில் நடைபெற்​றது. இதில் கட்​சி​யின் முதன்​மைச் செயலர் துரை வைகோ சிறப்​புரை​யாற்​றி​னார்.

இதில் நிறைவேற்​றப்​பட்ட தீர்​மானம்: அமைப்பு ரீதி​யான மாவட்​டங்​கள் அனைத்​தி​லும் ஒன்​றி​யம், நகரம், பகுதி அளவில் இளைஞரணி அமைப்​பாளர்​களை மாவட்ட செய​லா​ளர்​கள் உள்​ளிட்​டோர் நியமிக்க வேண்​டும்.

பல்​வேறு திட்​டங்​களை நிறைவேற்றி வரும் முதன்​மைச் செயலர் துரை வைகோவுக்கு பாராட்​டுக்​கள். பொதுச்​செய​லா​ளர் வைகோ மீது சாதி முலாம் பூசும் தீய சக்​தி​களுக்கு வன்​மை​யான கண்​டனம். இவ்​வாறு தீர்​மானத்தில்​ கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x