Last Updated : 23 Oct, 2025 06:56 AM

 

Published : 23 Oct 2025 06:56 AM
Last Updated : 23 Oct 2025 06:56 AM

ப்ரீமியம்
நீல மலர்ப் பாதையில் ஒரு பயணம்! | அனுபவம் புதுமை

நான் கடந்த 15 ஆண்டுகளாக சைக்கிள் ஓட்டி வருகிறேன். 2023ஆம் ஆண்டு முதல் தொழில்முறையாக சைக்கிள் ஓட்ட ஆரம்பித்து, சுமார் 9 ஆயிரம் கி.மீ.க்கு மேல் பயணித்திருக்கிறேன். மதுரை சிட்டி சைக்கிளிங் கிளப் மூலம் இந்த ஆண்டு கொடைக்கானலுக்கு சைக்கிள் பயணத்தை மேற்கொண்டேன்.

வத்தலகுண்டுவிலிருந்து காலை 7 மணிக்குத் தொடங்கியது எங்கள் பயணம். மொத்த தூரம் 59 கி.மீ. இதில் 32 பேர் சைக்கிள் ஓட்டும் வீரர்கள். 2 பேர் தன்னார்வலர்கள். தொழில்நுட்ப உதவிக்கு ஒருவர் என்று பயணித்தோம். காலைச் சிற்றுண்டி மலையிலிருந்து 6 கி.மீ. தொலைவில் இருந்த ‘டம்டம் பாறை வியூ பாயிண்ட்’ என்றார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x