Last Updated : 25 Jul, 2024 06:15 AM

 

Published : 25 Jul 2024 06:15 AM
Last Updated : 25 Jul 2024 06:15 AM

ப்ரீமியம்
ஆடி மாதம்: சத்திய வாக்கல்ல, ஆடிவாக்கு!

ஆடி மாதம் பிறந்துவிட்டது. எதையும் ஆட்டிப் பார்ப்பதற்கென்றே வருவதால் அதற்கு ‘ஆடி’ என்று பெயர் என்பதாக வேடிக்கையாகச் சொல்வர். ஏழை மக்களைப் பயங்காட்டும் மாதம் இது. ‘ஆடிக் காத்துக்கு அம்மியும் பறக்கும்’ என்கிற ஒரு சொலவடையும் உண்டு.

அம்மி மட்டுமல்ல, ஆடி மாதத்தில் கொடுக்கும் வாக்குறுதியும்கூட காற்றில் பறந்துவிடுவதுண்டு. இதிலிருந்து பிறந்ததே ‘ஆடிவாக்கு.’ ‘அவன் கொடுத்தது சத்திய வாக்கல்ல, ஆடிவாக்கு’ என்பர். ஆடி மாதத்தில் பிறக்கும் குழந்தை குடும்பத்தை அலைக்கழிக்கும் என்று இன்றைய செயற்கை நுண்ணறிவுக் காலத்திலும்கூட மக்கள் நம்பிவருகிறார்கள். இன்றும் ‘ஆடியிலே பிறந்தவன்’ என்கிற சொல் புழக்கத்தில் உண்டு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x