Published : 25 Jan 2024 06:04 AM
Last Updated : 25 Jan 2024 06:04 AM

ப்ரீமியம்
நேர்காணல் | மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடும் நரேந்திர நாயக்

உண்மையான ஆன்மிகம், பொருள் பொதிந்த இறை நம்பிக்கை, உடலையும் உறவுகளையும் வலுவாக்கும் வழிபாடுகள் ஒருபுறம். நேர் எதிராக வேண்டாத சில மூட நம்பிக்கைகளுக்கும் மேற்கண்டவற்றுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்ளாத மக்களைப் பயன்படுத்தி தங்கள் பிழைப்பை நடத்தும் சில போலிச் சாமியார்களால்தான் மதங்கள் மீதான அவநம்பிக்கையும் விமரிசனமும் அவ்வப்போது மேலெழுகிறது.

இந்த போலிச் சாமியார்களை நம்பி உயிரையும், உடைமைகளையும், நிம்மதியையும் சிலர் இழக்கும் செய்திகளை அடிக்கடி ஊடகங்களில் காணவும் முடிகிறது. இந்நிலையில், போலிச் சாமியார்கள், போலி அறிவியலாளர்களிடம் இருந்து மக்களைக் காப்பாற்றுவதையே தன் வாழ்க்கையின் முக்கியக் கடமையாகக் கொண்டு செயல்பட்டுவருகிறார் பேராசிரியர் நரேந்திர நாயக்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x