Published : 27 Oct 2025 07:20 AM
Last Updated : 27 Oct 2025 07:20 AM

ப்ரீமியம்
பாகிஸ்தானிலிருந்து வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்கள்

பாகிஸ்​தான் கடுமை​யான பொருளா​தார நெருக்கடி​யில் சிக்​கித் தவிக்​கிறது.பணவீக்கம் அதிகரிப்​பு, அந்நியச் செலா​வணி கையிருப்பு வீழ்ச்​சி, கடன் சுமை மற்​றும் நாணய மதிப்பு வீழ்ச்சி உள்​ளிட்ட பல்​வேறு சவால்​களை சந்​தித்து வரு​கிறது. பாகிஸ்​தானைப் பொருத்​தவரை தேர்ந்​தெடுக்​கப்​பட்ட அரசை​விட ராணுவம்​தான் அதி​காரம் மிக்​க​தாக இருந்து வரு​கிறது.

இதனால் ஆட்​சி​யாளர்​களால் பொருளா​தார மற்​றும் தொழில் வளர்ச்​சிக்​கான கொள்​கைகளை சுதந்​திர​மாக வகுக்க முடியவில்லை. இது ஒரு​புறம் இருக்க, தீவிர​வாத அமைப்​பு​களின் ஆதிக்​கம் அந்​நாட்​டின் வளர்ச்​சிக்கு பெரும் தடை​யாக உள்​ளது. இது​போன்ற காரணங்​களால் வெளி​நாட்டு நிறு​வனங்​கள் முதலீடு செய்ய தயங்​கு​கின்​றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x