Published : 22 Sep 2025 07:25 AM
Last Updated : 22 Sep 2025 07:25 AM
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்திய பொருட்களுக்கு 25% வரி விதித்தார். அத்துடன் ரஷ்யாவிலிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் இந்தியா இறக்குமதி செய்வதாகவும் இது உக்ரைன் போரை ஊக்குவிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
இந்த விவகாரத்துக்காக இந்தியா மீது கூடுதலாக 25% வரி விதித்தார். இதன் மூலம் இந்திய ஏற்றுமதிகள் மீது ஒட்டுமொத்த வரி 50% ஆக உயர்ந்தது. மேலும் அமெரிக்காவின் விவசாய விளைபொருள் மற்றும் பால் பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியா மறுப்பு தெரிவித்தது. இதனால் இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT