Published : 18 Aug 2025 07:12 AM
Last Updated : 18 Aug 2025 07:12 AM

ப்ரீமியம்
யுபிஐ பரிவர்த்தனையை ஏற்கும் சிறுவணிகர்களுக்கு ஜிஎஸ்டி நெருக்கடி

இந்​தி​யா​வின் யுபிஐ பரிவர்த்​தனை உலக நாடு​களின் கவனத்தை ஈர்த்​துள்​ளது. இந்​தி​யா​வில் பூ விற்​பனை​யாளர் முதல் ஆட்டோ ஓட்​டுநர் வரை இதைப் பயன்​படுத்​துகின்​றனர். இது சில்​லறை பிரச்​சினைக்கு சிறந்த தீர்​வாக உள்​ளது. மாதந்​தோறும் யுபிஐ பரிவர்த்​தனை அதி​கரித்து வரு​கிறது.

இந்​நிலை​யில், கர்​நாட​கா​வில் சிறு வணி​கத்​தில் ஈடு​பட்டு வரும் காய்​கறி வியா​பாரிக்கு அண்​மை​யில் ரூ.29 லட்​சம் ஜிஎஸ்டி செலுத்​தும்​படி நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டது. இதனால் சிறு வணி​கர்​கள் தற்​போது யுபிஐ பரிவர்த்​தனையி​லிருந்து மீண்​டும் ரொக்க பயன்​பாட்​டுக்கு மாற வேண்​டிய சூழ்​நிலைக்கு தள்​ளப்​பட்​டுள்​ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x