Published : 24 Jun 2024 07:45 AM
Last Updated : 24 Jun 2024 07:45 AM
ஐ.நா. சபையால் வரையறுக்கப்பட்ட நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDG) என்பது ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் பொருந்தும். பதினேழு வழிகாட்டி இலக்குகளை உள்ளடக்கி இருக்கும் அதனோடு வேளாண் சுற்றுலாவை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது.
அதற்கு முன்பு நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDG), குறித்து நிதி ஆயோக் 2021-ம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையையும் இங்கு நாம் அலசிப் பார்க்க வேண்டும். அதன்படி எட்டாவது இலக்கான தகுந்த வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சியின் கீழ் 2030-ம் ஆண்டுக்குள் நிலையான சுற்றுலா வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் கொள்கை இருக்கவேண்டும் என்றும் அதன் மூலமே வேலை வாய்ப்பு மற்றும் கிராமிய வளர்ச்சி பெருகும் என்றும் கூறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT