Published : 01 Apr 2024 06:00 AM
Last Updated : 01 Apr 2024 06:00 AM

ப்ரீமியம்
வணிக வழி வேளாண் சுற்றுலா 2: வளர்ந்த நாடுகளில் வேளாண் சுற்றுலா

வளர்ந்த நாடுகள் யாவும் தன்னகத்தே பல்வேறு புதியதொரு தொழில் முறைகளையும், தொழில் நுட்பங்களையும் கையில் வைத்துள்ளன. அந்த வகையில் வேளாண் சுற்றுலாவை முதன் முதலில் அறிமுகப்படுத்தி அழகு பார்த்த பெருமை இத்தாலி நாட்டுக்கு உண்டு என்பதை முன்பே பார்த்து இருந்தோம். அதே வழியில் இங்கு ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளையும் குறிப்பிட வேண்டும். ஸ்பெயின் நாடானது அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப வேளாண் சுற்றுலா தொடர்பான கொள்கைகளை வகுத்துள்ளது.

ஏனென்றால் வேளாண்மை என்பது ஒவ்வொரு பகுதிக்கும் வேறுபடும் தன்மை கொண்டது. அதனை ஒரே நேர்க்கோட்டில் அளவிடுதல் கூடாது. ஆம் நிலவும் தட்ப வெப்பநிலை, மண் வளம் வரை மற்றும் வளரும் பயிர் வகைகள் என ஒவ்வொரு பகுதிக்கும் வேறுபாடு இருக்கும். அதனையே இங்கு ஸ்பெயின் நாட்டின் வேளாண் சுற்றுலா தொடர்பான கொள்கை பறைசாற்றுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x