Published : 29 Apr 2023 06:12 AM
Last Updated : 29 Apr 2023 06:12 AM
கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து கோயில் நகரமாக மதுரை மாநகரம் உருவான கதை நமக்குத் தெரியும். கடம்ப மரங்கள் அடர்ந்த கோயில்காடு ஒன்று மதுரை மாவட்டத்தில் இன்றைக்கும் உள்ளது என்பதை அறிவோமா?
மதுரை மாவட்டம் இடையப்பட்டி - தெற்காமூர் ஊர்களின் மத்தியில் அமைந்துள்ளது வெள்ளிமலை கோயில்காடு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT