Published : 11 Jan 2020 11:48 AM
Last Updated : 11 Jan 2020 11:48 AM

பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு 2020

பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இயற்கையை அவதானிக்கும் 'பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு 2020' ஜனவரி 16 முதல் 19 வரை நடைபெறுகிறது.

எங்கு?: உங்கள் வீட்டு மொட்டை மாடி, தோட்டம், பள்ளி, கல்லூரி, ஏரி, குளம், ஆறு என எங்கிருந்து வேண்டுமானாலும் பறவைகளை நோக்கலாம்.

எவ்வளவு நேரம்?: குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது பறவைகளை நோக்கி, அடையாளம் காண வேண்டும்.

எப்படி?: அடையாளம் கண்ட பறவைகளை இந்தச் சுட்டியில் சென்று பதிவுசெய்து, அவற்றைப் பாதுகாக்க உதவுங்கள். http://bit.ly/PongalBird

மேலும் விவரங்களுக்கு

http://bit.ly/tnbirdcount

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x