Published : 18 Nov 2025 07:20 AM
Last Updated : 18 Nov 2025 07:20 AM

ப்ரீமியம்
அய்யம்பாளையம் நெட்டை தென்னை | புவிசார் குறியீடு கிடைக்குமா?

ரசூல் முகை​தீன்

அய்​யம்​பாளை​யம் நாட்டு ரக நெட்டை தென்​னங்​கன்​றுகளை உரு​வாக்​கி, அதைப் பிற விவ​சா​யிகளுக்கு வழங்​கி, இந்​தப் பாரம்​பரிய தென்னை ரகத்தை அழி​யாமல் பாது​காத்து வரு​கிறார் விவ​சாயி ரசூல் முகை​தீன். திண்​டுக்கல் மாவட்டம், கொடைக்​கானல் கீழ் மலையடி​வாரப் பகு​தி​யில் பாரம்​பரிய நாட்டு ரக நெட்டை தென்னை மரங்​கள் பெருமள​வில் காணப்​படு​கின்றன.

குறிப்​பாக, மருதா நதி அணையை நீர் ஆதாரமாகக் கொண்ட அய்​யம்​பாளை​யம், சித்​தையன்​கோட்​டை, ஆத்​தூர், பட்​டிவீரன்​பட்​டி, கோம்​பை, தேனி மாவட்​டம் கெங்​கு​வார்​பட்டி ஆகிய பகு​தி​களில் இந்த நெட்டை தென்னை ரகங்​கள் அதி​கம் உள்​ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x