Published : 03 Aug 2024 06:12 AM
Last Updated : 03 Aug 2024 06:12 AM

ப்ரீமியம்
வெட்டவெளிப் பறவைகளின் நிலை என்ன?

புல்வெளியில் காற்றாலைகள் ஒளிப்படங்கள்: இரா. சங்கரநாராயணன்

இந்தியாவில் உள்ள பல வகையான சூழலியல் தொகுப்புகளில் (Ecosystem) பரந்த வெட்டவெளிப் புல்வெளி, வறண்ட புதர்க்காடுகள், பாலைவனம் ஆகிய வாழிடங்களை இயற்கையான வெட்டவெளிச் சூழலியல் தொகுப்புகள் (Open Natural ecosystems – ONEs) என்பர். இந்தியாவில் உள்ள வாழிடங்களில் 10 சதவீதம் இவ்வகையான வாழிடங்களை உள்ளடக்கியுள்ளது.

அதிக மரங்கள் இல்லாத இந்த வகையான இடங்களை ஆங்கிலேயர்கள் தரிசு நிலமாகத் தவறாகக் கருதிவிட்டனர். இந்த வெட்டவெளி நிலங்களில் தைல மரம் (Eucaplyptus), சாய மரமான சீகை (wattle) போன்ற பல்வேறு அயல் மரக்கன்றுகளை ஆங்கிலேயர்கள் நட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x