Last Updated : 06 Jul, 2024 06:05 AM

 

Published : 06 Jul 2024 06:05 AM
Last Updated : 06 Jul 2024 06:05 AM

ப்ரீமியம்
குளங்களைத் தேடிக் காக்கும் கோவைக் குழு

குளம், சிற்றணைகளை தூர்வாரும் பணியில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினைச் சேர்ந்த தன்னார்வலர்கள்.

கோவை மாவட்டத்தில் 2017ஆம் ஆண்டு வறட்சியான சூழல் நிலவியது. விவசாயப் பயன்பாட்டுக்கு, அடிப்படைத் தேவைக்குத் தண்ணீர் இல்லாமல் மக்கள் திணறிக் கொண்டிருந்தனர். அந்தச் சமயத்தில் பெரும்பாலான குளங்கள் வறண்டுகிடந்தன.

நீர்நிலைகளுக்குத் தண்ணீர் வரக்கூடிய கால்வாய்கள் அடைத்துக் கொண்டிருத்தல், ஆக்கிரமிப்பு, சீமைக் கருவேல மரங்கள், பிளாஸ்டிக் கழிவு அடைப்பு ஆகியவையும் நீர்நிலைகள் வறண்டதற்கு முக்கியக் காரணங்களாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x