Published : 25 May 2024 06:00 AM
Last Updated : 25 May 2024 06:00 AM
நகர்ப்புற விரிவாக்கம் காலநிலைப் பிறழ்வைத் தீவிரப்படுத்துகிறது; பதிலுக்கு, காலநிலைப் போக்குகள் நகர்ப்புறங்களை மேலும் நரகமாக்குகின்றன.
இப்போதைய கணக்குப்படி, உலகின் 50% மக்கள் நகர்ப்புற வாசிகள். இது இன்னும் கூடிக்கொண்டே போக வாய்ப்புண்டு. உலகப் பொருளாதாரம் 75% நகரங்களையே சார்ந்திருக்கிறது. அதே வேளையில், நகர்ப்புறங்கள் விரிவடையும்தோறும் காட்டுப் பகுதிகளும் ஈரநிலங்களும் கட்டுமானப் பகுதிகளாக உருமாறுகின்றன என்பதும், அப்படி மாறுவது சூழலியல், பொருளாதார வீழ்ச்சியைத் துரிதப்படுத்தும் என்பதும் மற்றொரு கசப்பான எதார்த்தம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT