Published : 18 May 2024 06:05 AM
Last Updated : 18 May 2024 06:05 AM

ப்ரீமியம்
கூடு திரும்புதல் 04: ஆற்றலின் பெருங்கிடங்கு

வெப்பம்தான் உலகை இயக்கிக் கொண்டிருக்கும் பேராற்றல். எந்தவொரு நாளிலும் உலகின் எல்லாப் பகுதியிலும் ஒரே வெப்பநிலை நிலவுவதில்லை. ஒரே நேரத்தில் -80 பாகை குளிர் நிலவும் இடங்களும் 50 பாகை வெப்பம் நிலவும் இடங்களும் வெவ்வேறு பகுதிகளில் உண்டு.

பூமியின் சராசரி வெப்பநிலை எப்படிக் கணக்கிடப்படுகிறது? ஆண்டின் பல்வேறு காலங்களில் பல்வேறு இடங்களில் புவிப்பரப்பில் நிலவும் அன்றாட வெப்பநிலை பதியப்பட்டு, அவற்றின் சராசரியே உலகின் வெப்பநிலையாகக் குறிப்பிடப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x