Published : 04 May 2024 06:05 AM
Last Updated : 04 May 2024 06:05 AM

ப்ரீமியம்
சிலிர்ப்பைத் தந்த கடலாமைகள்

என்னுடைய பறவை ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக ‘இறந்த பறவைகளைக் கண்டால் தெரியப்படுத்துங்கள்’ என்று பார்ப்பவர்களிடம் எல்லாம் கேட்டுக்கொண்டிருப்பேன். இப்போதோ ‘ஆமைகளைக் கண்டாலோ, ஆமை சென்ற தடங்களைக் கண்டாலோ தெரியப்படுத்துங்கள்’ என்று மரக்காணம் பகுதி மீனவர்களிடம் சொல்லிவருகிறேன்.

ஆமைகளில் நன்னீர் ஆமை, கடலாமை என இரண்டு வகைகள் உள்ளன. அவற்றில் கடலாமைகள் இனப்பெருக்கக் காலத்தில் முட்டையிட மட்டுமே கடற்கரைக்கு வந்து, முட்டையிட்டு விட்டுச் சென்றுவிடுகின்றன. கடலாமை வகைகளிலேயே சிறிய இனம் பங்குனி ஆமைகள் (Olive Ridley). இது உலக அளவில் அபாயத்தில் உள்ள உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x