Published : 29 Jul 2023 06:00 AM
Last Updated : 29 Jul 2023 06:00 AM
ஜி 20 நாடுகளின் கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றிருக்கும் இந்த வேளையில் நம் நாடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் உள்ள 26 மில்லியன் ஹெக்டேர் காட்டு நிலத்தை மீட்டெடுக்கவும், அதில் காடுகள் - மரங்களின் பரப்பை அதிகரிப்பதன் மூலம் 3 பில்லியன் டன் வளிமண்டல கார்பனை உறிஞ்சவும் மத்திய அரசு ஓர் இலக்கை நிர்ணயித்துள்ளது.
பசுமை இந்தியா மிஷன் (GIM) உள்ளிட்ட திட்டங்கள் மூலம் வளர்ச்சித் திட்டங்களால் பாதிக்கப்படும் காட்டு நிலங்களின் இழப்பை ஈடுசெய்ய கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.55,894 கோடி ரூபாய் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT