Published : 03 Jun 2023 06:04 AM
Last Updated : 03 Jun 2023 06:04 AM

ப்ரீமியம்
பூவுலகு இன்று 01: காலநிலை மாற்றத்தின் மொழி எது?

காலநிலை மாற்றம் என்பது அடிப் படையில் ஓர் அறிவியல் பிரச்சினை மட்டுமல்ல; அது ஒரு மொழி சார்ந்த சிக்கலும்கூட. ஒரு பிரச்சினை குறித்த நம்முடைய அணுகுமுறை என்பது, அது பற்றி நாம் எப்படிச் சிந்திக்கிறோம் என்பதன் வெளிப்பாடுதான்; அப்பிரச்சினைக்கான தீர்வுகளும் மொழிவழியிலான இந்தச் சிந்தனைச் செயல் பாட்டிலிருந்தே பிறக்கின்றன.

அந்த வகையில், மனிதகுலம் மட்டுமின்றி புவியின் ஒட்டுமொத்த உயிர் வாழ்வின் இருப்பையே கேள்விக்கு உள்படுத்தும் மனிதச் செயல்பாடுகளால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றம், மானுட சிந்தனையில் என்னவாக உருக்கொண்டிருக்கிறது என்பது ஆராயப்பட வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x