Last Updated : 09 May, 2023 06:05 AM

 

Published : 09 May 2023 06:05 AM
Last Updated : 09 May 2023 06:05 AM

ப்ரீமியம்
ஆங்கிலம் அறிவோமே 4.0 - 32: வார்த்தை ஒன்று, பொருள் வேறு

ஒரே வார்த்தை அர்த்தங்கள் இரண்டு

‘திருப்தி அடைவதை ‘content’ என்கிறார்கள். ஒன்றில் அடங்கிய அனைத்து விஷயங்களையும்கூட ‘content’ என்கிறார்களே!’

உண்மைதான். ஆனால், முதல் சொல்லை ‘கன்டென்ட்’ என்றும் இரண்டாவதை ‘கான்டென்ட்’ என்றும் உச்சரிக்க வேண்டும். அதேபோல பாலைவனத்தைக் குறிக்கும் ‘desert’ என்பதை ‘டெஸர்ட்’ என்றும், அதே எழுத்துக்களைக் கொண்ட வார்த்தை ‘வெறிச்சோடுதல் அல்லது கைவிடப்படுதல்’ என்ற பொருளில் பயன்படுத்தும்போது ‘டீஸெர்ட்’ என்றும் உச்சரிக்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x