Last Updated : 12 Mar, 2024 06:10 AM

1  

Published : 12 Mar 2024 06:10 AM
Last Updated : 12 Mar 2024 06:10 AM

ப்ரீமியம்
எண்ணும் எழுத்தும் | வேண்டாமே பழமைவாத வகுப்பறைகள்!

இந்தியக் கல்வி முறை குறித்த விவாதம் சுதந்திரத்துக்கு முன்பு தொடங்கி இப்போது வரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. கற்பிப்பதோ ஏராளம், கற்றுக் கொள்வதோ புரிந்துகொள்வதோ குறைவு என்று 1991இல் வெளியான யஷ்பால் குழு அறிக்கை சொன்னது. பாடப் புத்தகம், வகுப்பறை, கற்பிக்கும் முறை எல்லாமே மாணவர்களை நோக்கி நகர்வதுதான் வளர்ச்சி.

அதுதான் ‘ஜனநாயகக் கல்வி’ என்கிறார் பேராசிரியர் ச. மாடசாமி. குழந்தைகளின் கற்றல் அனுபவத் தில் பல்வேறு கட்டங்களில் பலவித மான மாற்றங்களைக் கொண்டு வரத் தொடர்ந்து பரிட்சார்த்த முறையில் முயற்சி செய்துகொண்டே இருந் தாலும், கல்வியில் இந்தியா இமாலயத் தோல்வி அடைந்துள்ளதாகக் கல்வியாளர்கள் பரவலாகக் கூறி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x