Published : 26 Jun 2016 01:38 PM
Last Updated : 26 Jun 2016 01:38 PM

கதை எழுதுங்க, பரிசை வெல்லுங்க!



வாசகிகளே, உங்களுக்குள் இருக்கும் படைப்பாளிக்கு ஒரு சவால். மேலேயும் கொடுக்கப்பட்டிருக்கும் ஓவியங்களுக்கு ஏற்ற ஒரு கதையை 500 வார்த்தைகளுக்கு மிகாமல் எங்களுக்கு எழுதியனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் கதைகளுக்குப் பரிசு உண்டு.

| பெண் இன்று, தி இந்து -தமிழ் நாளிதழ், கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002, மின்னஞ்சல்: penindru@thehindutamil.co.in |

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x