Last Updated : 20 Oct, 2024 07:26 AM

 

Published : 20 Oct 2024 07:26 AM
Last Updated : 20 Oct 2024 07:26 AM

ப்ரீமியம்
உரையாடும் மழைத்துளி - 5: ஐயே.. பொண்ணா நீ?

பெண்ணாகப் பிறந்த மறு நிமிடமே ஒரு பெண்ணை மட்டம் தட்டுவது ஆரம்பித்துவிடுகிறது. மட்டம் தட்டுவது என்றால் என்ன? அவமானப்படுத்துவதன் சிறு துகளாக அதை நாம் கருதிக்கொள்ளலாம்.

நான் பணிபுரிந்த அலுவலகம் ஒன்றில் பணியாற்றிய திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற பெண்ணை அந்த நிறுவனத்தின் மேலாளர் மிகக் கேவலமாகப் பேசுவார். “உனக்கெல்லாம் திறமையே இல்லையே... நீ ஏன் இங்க வந்து வேலை பார்க்கிற? இதுக்கு நீ உங்க கிராமத்திலேயே இருந்து தொலைக்க வேண்டியதுதானே” என்று அவர் பேசக்கூடிய ஒவ்வொரு வார்த்தையும் திவ்யாவைக் கூனிக் குறுக வைக்கும். குடும்ப நிலையைக் கருத்தில்கொண்டு திவ்யா பதில் ஏதும் பேசாமல் அடர்ந்த கண்ணில் நிறைந்த கண்ணீரோடு அந்த இடத்தை விட்டு நகர்வதை நான் பல முறை பார்த்திருக்கிறேன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x