Published : 31 Mar 2024 07:27 AM
Last Updated : 31 Mar 2024 07:27 AM

ப்ரீமியம்
பெண் எனும் போர்வாள் - 24: ஆடை என்னும் தன்மான ஆயுதம்

தென்னிந்தியாவில் சமூகச் சீர்திருத்தத்துக்காகவும் சமத்துவத் துக்காகவும் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் முதன்மையானது ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணிவதற்காக நடத்தப்பட்ட ‘சாணார் புரட்சி’ எனப்படும் ‘தோள்சீலைப் போராட்டம்’. இது ‘மேல்சீலைக் கலகம்’ எனவும் வரலாற்றில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

சாதித் தூய்மைவாதம் பேசுவோர் எல்லாக் காலத்திலும் உண்டு. தோள்சீலைப் போராட்டத்தையும் அவர்கள் அப்படித்தான் அணுகுகிறார்கள். ஐரோப்பியர்களின் பயணக் குறிப்பை முன்வைத்து பொ.ஆ.(கி.பி) 1600களில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் அனைத்துச் சாதிப் பெண்களும் மேலாடை அணிந்திருக்கவில்லை; அதனால் ஆடை தொடர்பான ஒடுக்குமுறைக்கும் அங்கே இடமில்லை என மிகச் சொற்பமானோர் வாதிட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது வறட்டுவாதம் என்பதைத்தான் வரலாற்றுக் குறிப்புகள் உணர்த்து கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x