Published : 08 Oct 2023 08:03 AM
Last Updated : 08 Oct 2023 08:03 AM
ஆதியில் கூட்டம் கூட்டமாக ஓரிடத்தில் வசித்தவர்கள், அங்கிருந்து வேறு இடங்களுக்குப் பெயர்ந்து கொண்டிருக்கையில் ஒருவரோ இல்லை சிலரோ கூட்டத்துக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும். தலைமை சொல்லும் வழி நடந்தால் அனைவரும் பாதுகாப்பாகத் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளவும் இணைந்து வேலைகள் செய்யவும் ஏதுவாக இருக்கும் என்பதால் இப்படிப்பட்ட ஓர் ஏற்பாடு அவசியமாக இருந்திருக்கலாம். அதுதான் இன்று அரசு என்கிற பெயரில் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. இதுவும் அவசியமான ஒன்றுதான். ஏனெனில், பொதுவில் இத்தனை கோடி மனிதர்கள் சேர்ந்து வாழச் சில சட்ட திட்டங்கள், ஒழுங்கு முறைகள் அவசியமாகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT