Published : 16 Jul 2023 07:10 AM
Last Updated : 16 Jul 2023 07:10 AM
அரசியல் புரிவோருக்குத் தேர்தல் நேரத்தில் மட்டும் பெண்கள் நாட்டின் கண்களாகிவிடுவார்கள். பெண்களை வாக்கு வங்கிகளாக மட்டுமே உத்தேசித்துப் பல்வேறு திட்டங்களை அறிவிப்பதும் பிறகு அவை கிடப்பில் போடப் படுவதும் வாடிக்கை. பெண்களுக்கும் அரசியலுக்குமான தொடர்பு இந்த அளவுக்கு மட்டும் இருந்தால்போதும் எனப் பெரும்பான்மையானோர் கருதும் சூழலில் விதிவிலக்குகள் உண்டு. 2021 தேர்தலை முன்னிட்டு திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற ஒரு வாக்குறுதி அப்படியானதுதான். பெண்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற அந்த வாக்குறுதி, ‘சமூகநீதி’ என்கிற தலைப்பின் கீழ் வெளி யிடப்பட்டிருந்ததும் பொருத்தமாக இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT