Last Updated : 25 Jun, 2023 09:13 AM

 

Published : 25 Jun 2023 09:13 AM
Last Updated : 25 Jun 2023 09:13 AM

ப்ரீமியம்
பெண்கள் ஆண்கள் குழந்தைகள் - 4: ஆணாதிக்கச் சமூகத்தில் ஆணுக்குச் சுதந்திரம் உண்டா?

பெண்களின் அறிவுத்திறனை, சிந்தனை சக்தியை எந்தெந்த வகையில் எல்லாம் முடக்கினால் இங்கு அவர்கள் தங்களைத் தாங்களே ஒடுக்கிக்கொண்டு மிகவும் மேலோட்டமான விஷயங்களில் மட்டுமே தங்கள் கவனத்தைத் திருப்பிக்கொண்டு திருப்திபட்டுக்கொள்வார்களோ அவற்றை எல்லாம் செய்தாகிவிட்டது. ஒரு பெண்ணின் சிந்தனைக்கு நம் சமூகத்தில் எத்தனை விதமான மறைமுகத் தடைகள்!

1. பெண்ணுக்கு நீண்ட முடிதான் அழகு. அவள் வாழ்நாளில் எவ்வளவு நேரத்தைத் தன் முடியைப் பராமரிப்பதில் செலவிடுகிறாள்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x