Published : 20 Sep 2025 07:06 AM
Last Updated : 20 Sep 2025 07:06 AM
ஞாபக மறதி நோய் முதியவர்களுக்கு ஏற்படும் ஒரு நோய். இதில் 60 -70 சதவீதம் பேர் ‘அல்சைமர்’ வகை ஞாபக மறதி நோயால் பாதிக்கப்படுகின்றனர். மருத்துவ வசதி அதிகரித்துள்ளதால் மனிதர்களின் வாழ் நாள் அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அல்சைமர் நோயாளிகளின் எண்ணிகையும் அதிகரிக்கிறது.
* பொதுவாக ஞாபக மறதி நோய் என்றழைக் கப்பட்டாலும் டிமென்சியா, அல்சைமர் என்கிற பெயர்களில் வகைப்படுத்தப் படுகிறது. அதாவது, டிமென்சியா எனப்படும் மூப்பு மறதி நோய் 60 வயதுக்கு மேல் வரக்கூடியது. இவர்களில் 60 -70 சதவீதம் பேர், அதன் வகைகளில் ஒன்றான அல்சைமர் நோயால் பாதிக்கப்படு கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT