Last Updated : 22 Feb, 2025 06:10 AM

 

Published : 22 Feb 2025 06:10 AM
Last Updated : 22 Feb 2025 06:10 AM

ப்ரீமியம்
மனிதரை வீழ்த்தும் மது | இதயம் போற்று - 22

‘குடி குடியைக் கெடுக்கும்’ என்பது எல்லாருக்கும் தெரியும். இதயத்தை மட்டுமன்றி, மொத்த உடலையும் குடிப்பழக்கம் கெடுக்கிறது. அது எப்படி உடலையும் மனதையும் கெடுத்து மனிதர்களை வீழ்த்துகிறது என்பதை இப்போது பார்க்கலாம்.

வயிற்றைக் கெடுக்கும் மது: மதுவின் கெடுதல் வயிற்றில்தான் ஆரம்பிக்கிறது. மதுவில் இருக்கும் ‘எத்தில் ஆல்கஹால்’ (Ethyl alcohol) இரைப்பைச் சுவரை அரித்து அழற்சியை ஏற்படுத்துகிறது. இதனால் பசி எடுக்காது; வயிற்றில் எரிச்சல் ஏற்படும். அடுத்ததாக, இரைப்பையில் மது புண்களை உண்டாக்கும். வயிறு வலிக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x