Last Updated : 28 Sep, 2024 06:27 AM

 

Published : 28 Sep 2024 06:27 AM
Last Updated : 28 Sep 2024 06:27 AM

ப்ரீமியம்
இதயத்தின் கூப்பாடு | இதயம் போற்று 02

விளையாட்டு, தடகளப் பயிற்சி, உடற்பயிற்சி, ‘ஜிம்’ இவை எல்லாமே ஆரோக்கியத்துக்கு அவசியம்தான். இதய நலம் காப்பதற்கு இவை தேவைதான். அதேநேரம், ‘அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு’ என்பதைப் போல, கடுமையான விளையாட்டுப் பயிற்சிகளால் இதயத்துக்கு ஆபத்தும் வருகிறது என்கிறார்களே, ஏன்?

ராமகிருஷ்ணன் காந்தி இந்தியாவின் பிரபல தடகளப் பயிற்சியாளர். வயது 56. ஒரு நாள் காலையில் நீண்ட பயிற்சிக்குப் பிறகு வீட்டுக்குத் திரும்பினார். மறுநாள் காலையில் அவரது அறையில் மயங்கிக் கிடந்தார். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக அறிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x