Last Updated : 21 Sep, 2024 06:35 AM

 

Published : 21 Sep 2024 06:35 AM
Last Updated : 21 Sep 2024 06:35 AM

ப்ரீமியம்
கவனம், இது விரிந்த இதயம் | இதயம் போற்று 01

இதயம், நம் உடல் முழுக்க ரத்தத்தை விநியோகிக்கும் ஓர் உயிர் இயந்திரம். நாம் உறங்கினாலும் விழித்திருந்தாலும் இடைவிடாது இயங்கும் ஓர் ஆச்சரிய உடலுறுப்பு இதயம் மட்டுமே.

லப்..டப்..லப்..டப்… இது இதயத் துடிப்பின் அற்புத ஒலி. இதயம் தினமும் ஒரு லட்சம் முறை துடித்து, பம்ப் செய்து 7,000 லிட்டர் ரத்தத்தை உடலுக்குள் அனுப்பிவைக்கிறது. இந்த ரத்தம் பயணம் செய்யும் ரத்தக் குழாய்களின் மொத்த நீளம் சுமார் ஒரு லட்சம் கிலோ மீட்டர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x