Published : 31 Aug 2024 06:27 AM
Last Updated : 31 Aug 2024 06:27 AM
காலரா, மலேரியா, பெரியம்மை, போலியோ போன்ற தொற்று நோய்கள் 20 ஆம் நூற்றாண்டில் நம்மை அச்சுறுத்தி வந்தன. தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தொற்று நோய்களின் தாக்கம் வெகுவாகக் குறைந்து தொற்றா நோய்கள் அச்சுறுத்தத் தொடங்கியுள்ளன.
குறிப்பாகக் குழந்தைப் பருவத்தில் ஏற்படும் புற்றுநோய்கள் சமீப ஆண்டுகளில் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில், புற்றுநோய்கள் குறித்த விழிப்புணர்வும் எச்சரிக்கை உணர்வும் இன்றைய காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT