Published : 27 Jul 2024 06:15 AM
Last Updated : 27 Jul 2024 06:15 AM

ப்ரீமியம்
முதியோர்களைப் பாதிக்கும் ஒளிக்குவிய சிதைவு நோய்

எழுபது வயதுப் பெண் ஒருவர் கிராமத்தில் நடக்கும் இலவசக் கண் பரிசோதனை முகாமிற்குச் சென்றிருந்தார். அவரைப் பரிசோதித்த கண் மருத்துவர் அவரது இரண்டு கண்ணிலும் பார்வைக் குறைவு காணப் படுவதாகவும், அதற்குக் காரணம் வயது சார் ஒளிக்குவியச் சிதைவு (Age related macular degeneration – ARMD) என்பதையும் கண்டறிந்தார்.

இது குறித்து அப்பெண்ணிடம் மருத்துவர் கூறியபோது, “எனக்கு வயசாகிடுச்சு சிகிச்சை எல்லாம் வேண்டாம்” என மறுத்துவிட்டார். இப்பெண்ணின் மனநிலையில்தான் நம் நாட்டில் ஏராளமான முதியவர்கள் உள்ளனர். வயது முதிர்வினால் ஏற்படும் பார்வை இழப்பை அவர்கள் அலட்சியம் செய்கிறார்கள். இதனால் வாழ்வின் கடைசிக் காலங்களை இருளில் கழிக்கும் சூழலுக்கு உள்ளாகிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x