Last Updated : 06 Jul, 2024 06:25 AM

 

Published : 06 Jul 2024 06:25 AM
Last Updated : 06 Jul 2024 06:25 AM

ப்ரீமியம்
சிறுநீரகப் பாதிப்புக்கு இலவச சிகிச்சை

இந்தியாவில் ஆண்டொன் றுக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் சிறு நீரகப் பாதிப்புக்கு ஆளாகின்றனர். கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், முறையற்ற உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, மரபணு உள்ளிட்ட காரணங்களால் சிறுநீரகம் தொடர்பான நோய்கள் மக்களிடம் அதிகரித்துவருகின்றன.

குறிப்பாக இளம் வயதினரிடம் சிறுநீரகப் பாதிப்பு அதிகரித்துவருவது மருத்துவ உலகில் எச்சரிக்கை உணர்வுடன் அணுகப்படுகிறது. இத்தகைய சூழலில் தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி அறக்கட்டளை (Tamilnadu Kidney Research Foundation-TANKER), சிறுநீரகப் பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கு முறையான சிகிச்சையை இலவசமாக அளிப்பதோடு விழிப்புணர்வையும் ஏற்படுத்திவருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x