Published : 30 Mar 2024 06:15 AM
Last Updated : 30 Mar 2024 06:15 AM
உலகம் முழுவதும் வேகமாக அதிகரித்து வரும் குறைபாடுகளில் ஆட்டிசம் என்கிற புற உலகச் சிந்தனை குறைபாடு மிக முக்கியமானது. ஆட்டிசம் என்பது மூளை வளர்ச்சி தொடர்பான குறை பாடே தவிர நோயல்ல. ஆட்டிசம் குறைபாடு குறித்துப் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 2 ஆம் நாள் ஆட்டிசம் விழிப்புணர்வு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆட்டிசம் பாதித்த குழந்தைகளைப் பெற்றோரின் சரியான கவனிப் பின் மூலம் திறமைசாலிகளாக மாற்ற முடியும் என இன்றைய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் ஆட்டிசம் குறித்துப் பெற்றோர் கவலையடையத் தேவையில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT