Published : 09 Sep 2023 06:13 AM
Last Updated : 09 Sep 2023 06:13 AM
விஜய், சிம்ரன் நடித்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’ திரைப்படத்தை நீண்ட நாள்களுக்குப் பிறகு மீண்டும் தொலைக்காட்சியில் காணும் வாய்ப்பு கிடைத்தது. 90களில் வெளிவந்த இப்படம் அதன் திரைக்கதைக்காகவே மக்களால் வெகுவாகக் கொண்டாடப்பட்டதாக நினைவு.
படத்தில் பரவலாக இருந்த மருத்துவ முரண்களை அந்தக் காலகட்டத்தில் யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால், இப்போதும் தொலைக்காட்சி அலைவரிசைகளில்அவ்வப்போது ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தைக் காணும்போது கண் தானம் குறித்த தவறான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்த்துவிடுமோ என்கிற எண்ணம் எழுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT