Published : 26 Aug 2023 06:23 AM
Last Updated : 26 Aug 2023 06:23 AM
வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்தபோது அதனால் பல தீமைகளும் ஏற்பட ஆரம்பித்தது எல்லாரும் அறிந்ததுதான். அது தனிநபரின் ஆரோக்கியத்தையும், மனநலத்தையும் பாதிக்க ஆரம்பித்ததின் ஓர் உதாரணம்தான் ‘சைபர்காண்டிரியா’ (Cyberchondria) என்றழைக்கப்படும் இண்டர்நெட் காய்ச்சல்.
ஒரு குறிப்பிட்ட நோயை அல்லது நோய் அறிகுறிகளைப் பற்றி சாமானியனும் அறிந்து கொள்ள வலைதளங்கள், யூடியூப் போன்றவை உதவியாக இருக்கின்றன. இதனால் வலை தளங்களைப் பயன்படுத்துபவர்களில் சுமார் 60 -80% பேர் தங்கள் நோய்களைப் பற்றியும், மருத்துவத் தகவல்களையும் தேடுவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT