Published : 26 Aug 2023 06:16 AM
Last Updated : 26 Aug 2023 06:16 AM
இந்தியாவில் ஆண்டுதோறும் 3,50,000 முதியவர்கள் அல்சைமர், டிமென்ஷியா (Alzheimer's and dementia) மறதி நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், 2050இல் 15.2 கோடிப் பேர் அல்சைமர் நோய்க்கு ஆளாவார்கள் என்று உலகளாவிய அல்சைமர் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
30 வயதை எட்டும்போது உடல் தேய்மானம் மெல்ல ஏற்படத் தொடங்குகிறது. இந்தத் தேய்மானத்தின் பாதிப்பை 55 வயதில் நமது உடல் வெளிப்படுத்தும். இதுவே நமது மூளையைத் தாக்கி முதுமையின் ஆரம்பத்தில் மறதி நோயை (அல்சைமர்) ஏற்படுத்துகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT