Published : 26 Aug 2023 06:13 AM
Last Updated : 26 Aug 2023 06:13 AM

ப்ரீமியம்
நோய்களுக்கு 'நோ' - 12 | கொழுப்புக் கல்லீரல்: சமாளிக்கும் வழிகள்

கல்லீரலே நமது உடலில் இரண்டாவது பெரிய உறுப்பு. ரத்தத்தில் உள்ள நச்சுகளை உடலிலிருந்து இதுவே நீக்குகிறது. உணவில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளிட்ட அனைத்து ஊட்டச்சத்துகளையும் கல்லீரலே பிரித்தெடுக்கிறது.

முக்கியமாக, உடலின் பல்வேறு உறுப்புகளுக்கு ஊட்டச்சத்துகளைக் கல்லீரலே கொண்டுசெல்கிறது. நமது உடலில் நடைபெறும் 500க்கும் மேற்பட்ட செயல்பாடுகளுக்குக் கல்லீரல் உறுதுணையாக இருக்கிறது. நமது உடலில் முக்கியத்துவம் வாய்ந்த பல பணிகளை மேற்கொள்ளும் கல்லீரலை ஆரோக்கியமாகப் பார்த்துக்கொள்வது நமது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x