Published : 22 Jul 2023 06:21 AM
Last Updated : 22 Jul 2023 06:21 AM
சிறுநீரக நோயே உலக அளவில் மிகப்பெரும் பொதுச் சுகாதாரப் பிரச்சினையாக உள்ளது. 2015இல் ‘குளோபல் பர்டன் ஆஃப் டிசீஸ்’ மேற்கொண்ட ஆய்வின்படி, உலக அளவில் இறப்புக்கான 12ஆவது காரணமாகச் சிறுநீரக நோய் உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில், சிறுநீரக நோயின் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் 32 சதவீதம் அதிகரித்துள்ளன.
இதே காலகட்டத்தில் இதய நோயினால் ஏற்படும் உயிரிழப்புகள் பத்து சதவீதம் குறைந்துள்ளன; நுரையீரல் நோயினால் ஏற்படும் உயிரிழப்புகள் மூன்று சதவீதம் குறைந்துள்ளன. சிறுநீரக நோயின் ஆபத்தை உணர்த்தும் தரவுகள் இவை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT