Published : 04 Oct 2017 10:40 AM
Last Updated : 04 Oct 2017 10:40 AM

பாம்புகளை உங்களுக்குத் தெரியுமா?

# பாம்புகள் அசைவப் பிராணிகள்.

# இமைகள் கிடையாது.

# உணவை கடித்துச் சாப்பிடாமல், அப்படியே விழுங்கிவிடுகின்றன.

# நெகிழ்வான தாடைகள் இருப்பதால் எவ்வளவு பெரிய இரையையும் விழுங்கமுடியும்.

# 3000 வகைப் பாம்புகள் இருக்கின்றன.

# நாக்கின் மூலம் வாசனையை நுகர்கின்றன.

# ஓர் ஆண்டுக்குப் பல முறை தோலை உரிக்கக்கூடியவை.

# நாகப்பாம்பு, கறுப்பு மாம்பா அதிக விஷம் கொண்டவை.

- எஸ்.எஸ். முத்து சுப்பிரமணியன், 8-ம் வகுப்பு,
ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளி, பாளையங்கோட்டை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x