Published : 02 Nov 2016 01:58 PM
Last Updated : 02 Nov 2016 01:58 PM
வித்தியாசம் என்ன?
இரண்டு படங்களுக்கும் இடையே ஆறு வித்தியாசங்கள் உள்ளன. அவற்றைக் கண்டுபிடியுங்களேன்
- வாசன்
விடுகதை
# உலகம் எல்லாம் திரிவான். அவனை ஒருத்தரும் கண்டது இல்லை. அது என்ன?
# ஊசி நுழையாத கிண்ணத்தில், ஒரு ஆழாக்குத் தண்ணீர். அது என்ன?
# எடுத்துக் கிழித்தால் நெருப்பு; இல்லாவிட்டால் இருப்பு. அது என்ன?
# பாடி அழைப்பான்; உணவை உறவைக் கூடி உண்பான். அவன் யார்?
# வெடித்துச் சிதறியவன் உடுத்த வேண்டியதை தருவான். அவன் யார்?
# வெயிலுக்குக் காய்வான், தண்ணீருக்கு வாங்குவான். அவன் யார்?
# அறைகளோ அறுநூறு, அத்தனையும் ஒரே அளவு. அது என்ன?
# அடி அடி என்று அடித்து, உரி உரி என்று உரிப்பது. அது என்ன?
# சமையலுக்குத் தேவை, தேவைக்கு அதிகமானால் குப்பை. அது என்ன?
# இதயம் போல துடித்துடிக்கும். இரவு பகல் விழித்திருக்கும். அது என்ன?
விடுகதை போட்டவர்: சி. பவித்ரா,
9-ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி,
விளங்குளம், தஞ்சாவூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT