Published : 09 Nov 2016 02:42 PM
Last Updated : 09 Nov 2016 02:42 PM

புதிர் பக்கம் - 09/11/2016

வித்தியாசம் என்ன?

மேலே இருக்கும் இரண்டு படங்களுக்கும் இடையே 15 வித்தியாசங்கள் உள்ளன. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.



விடுகதை

1. கொடுக்க முடியும்; எடுக்க முடியாது. அது என்ன?

2. கையிலே அடங்குவார். கதை நூறு சொல்வார். அது என்ன?

3. கறுப்புத் தோட்டத்தில் வெள்ளை நாத்து. அது என்ன?

4. விரித்த பாயைச் சுருட்ட முடியாது. அது என்ன?

5. பள்ளிக்குச் செல்வான்; பாடம் படிக்க மாட்டான். அவன் யார்?

6. வீடில்லா நகரங்கள்; நீரில்லா சமுத்திரங்கள். அது என்ன?

7. எல்லா இடத்திலும் இருப்பேன். ஆனால், என்னைப் பிடிக்க முடியாது. நான் யார்?

8. சூடுபட்டுச் சிவந்தவன்; வீடு கட்ட உதவுவான். அது என்ன?

9. வெள்ளை வீட்டுக்குள் மஞ்சள் பந்து. அது என்ன?

10. தலையை வெட்டக் வெட்ட கருப்பு நாக்கை நீட்டுவது. அது என்ன?

விடுகதை போட்டவர்: கா. கலையரசன், 6-ம் வகுப்பு.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, மொடக்கூர், கரூர்.









FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x