Published : 23 Sep 2015 12:21 PM
Last Updated : 23 Sep 2015 12:21 PM

யானைகளுக்கு ஒரு சந்தை

* மரத்தின் வயதை அதன் பட்டைகளை வைத்து அறிவது போல, யானையின் வயதை அதன் நகத்தை வைத்து கணக்கிடுகிறார்கள்.

* இன்ப துன்பங்களில் மனிதனைப் போல யானைகளும் அழுமாம்.

* விலங்குகளில் நான்கு கால்களையும் பயன்படுத்தி முட்டி போடுவது யானை மட்டுமே.

* யானையைப் பழக்கும் பாகன், யானைக்குப் பயன்படுத்தும் வார்த்தைகள் அதிகமில்லை. 25 வார்த்தைகள் மட்டும்தான்.

* மூக்கால் தண்ணீர் உறிஞ்சி குடிக்கும் ஒரே விலங்கு யானைதான்.

* பீகாரில் யானைகளுக்கென சந்தை உள்ளது.

தகவல் திரட்டியவர்: செ.லோகேஸ்வரன், 8-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மூலத்துறை, கோவை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x