Published : 11 Mar 2020 11:52 AM
Last Updated : 11 Mar 2020 11:52 AM

நூல் அறிமுகம்: வனதேவதையின் பச்சைத் தவளை

சிங்கம், ஒட்டகச்சிவிங்கி, சிறுத்தை, குரங்கு பச்சைத் தவளை, பட்டாம்பூச்சி, வரிக்குதிரை, நீர்யானை, புலி ஆகியவற்றைப் பற்றிய சில அறிவியல் தகவல்களை வைத்துக்கொண்டு, கதைகளாக உருவாக்கியிருக்கிறார் கன்னிக்கோவில் ராஜா.
வாசகசாலை பதிப்பகம், ரூ. 85/- | தொடர்புக்கு: 99426 33833


தெனாலிராமன் வண்ணப்படக்கதை

தெனாலிராமன் கதைகள் சிரிக்கவும் சிந்திக்கவும் விருந்தாக இருக்கும். தெனாலிராமனின் 6 கதைகளைப் பேராசிரியர் எ. சோதி படக்கதைகளாக மாற்றி, வழுவழுப்பான தாளில் வண்ணமயமாகக் கொண்டு வந்திருக்கிறார்.
நன்மொழிப் பதிப்பகம், ரூ. 60/- | தொடர்புக்கு: 93454 50749

மாயாபஜாரில் வெளிவந்த ‘காட்டுக்குள்ளே பாட்டுப் போட்டி’ என்ற மு. முருகேஷின் கதை, தமிழக அரசின் 4-ம் வகுப்பு தமிழ்ப் பாடநூலில் இடம்பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x