Last Updated : 24 Jun, 2015 12:23 PM

 

Published : 24 Jun 2015 12:23 PM
Last Updated : 24 Jun 2015 12:23 PM

நம்ப முடிகிறதா?

# மனிதர்களின் காதும், மூக்கும் வாழ்நாள் முழுவதும் வளர்ந்துகொண்டே இருக்கும்.

# மனிதர்களின் வலது நுரையீரலை விட இடது நுரையீரல் சிறியதாக இருக்கும்.

# 10 சதவீதம் பேருக்கு இடது கை பழக்கம் உள்ளது.

# மரங்கொத்திப் பறவை விநாடிக்கு 20 முறை மரத்தைக் கொத்திவிடும் ஆற்றல் பெற்றது.

# மனித உடலில் பலமான தசை என்றால் அது நாக்குதான்.

# யானையால் குதிக்க முடியாது.

# நெருப்புக்கோழியின் கண்கள் அதன் மூளையைவிட பெரியவை.

# மனிதர்களைவிட நீர்யானை வேகமாக ஓடக்கூடியது.

# சதுரங்கத்தைச் (செஸ்) கண்டுபிடித்த நாடு இந்தியா.

# உலகில் 22 சதவீதம் பேர் மதிய உணவு சாப்பிடுவதில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x